இனிப்பு வழங்கி

img

அரக்கோணம் தொகுதியில் வெற்றி: இனிப்பு வழங்கி திமுக கொண்டாட்டம்

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சா.ஜெகத்ரட்சகன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை 3,28,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.